No:1 classifieds Website in kumbakonam, For Advertisements Call: 94447 21150 Follow us on Home | Feedback | About us | Contact us
வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150.வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150. |

KUMBAKONAM MAHAMAGAM

css template

2016 ல் வரும் மகாமகத்தை வரவேற்க தயாராகுது கும்பகோணம்

கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர்

வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை மேம்படுத்த கும்பகோணம் நகராட்சி துரிதமாக அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது ,

 

Category: Festival

கும்பகோணம் கொழுந்து வெற்றிலை ஆபத்தில்

css template

ஆபத்தில் கும்பகோணம் கொழுந்து வெற்றிலை!தமிழர்களின் வாழ்க்கையின் அத்தனை முக்கிய தருணங்களிலும் வெற்றிலை என்பது தவிர்க்க முடியாதது. அந்த வெற்றிலையை விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.   ...................

Category: Freebies, Templates

Recent News

  1. author
    2016 ல் வரும் மகாமகத்தை வரவேற்க தயாராகுது கும்பகோணம்.வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை மேம்படுத்த கும்பகோணம் நகராட்சி துரிதமாக அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது ,
NEWS UPDATED N0V29, 2014

Top News

2016 ல் வரும் மகாமகத்தை வரவேற்க தயாராகுது கும்பகோணம்.வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை மேம்படுத்த கும்பகோணம் நகராட்சி துரிதமாக அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது ,

காமராசர்
பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத நிலையில் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். பின் தேசத் தலைவர்களின்.........
  • CSS Templates