No:1 classifieds Website in kumbakonam, For Advertisements Call: 94447 21150 Follow us on Home | Feedback | About us | Contact us
  • ....  LOW CAST WEBSITE WITH HIGH PERFOMENCE ....
  • .... Mobile Responsive.....
  • NO ANY HIDDEN CHARGES
  • Choose your Plan
wow slider by WOWSlider.com v8.7
வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150.வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150. |
.
kumbakonam classifieds
Life style

கும்பகோணம் ஆன்மீகம்

ஆன்மீகம்

கிறிஸ்துவம், இஸ்லாமியம் இந்துத்துவம், இன்னும உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது.

பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை கதையாக சொல்லியிருக்கிறது.

ஆன்மீகம் என்றால் என்ன என்னும் கேள்விக்கான விடையை மத நிறுவனங்களுக்கு வெளியே வடக்கே கபீரும் தமிழகத்தில் சித்தர்களும் தேடித் தமது கவிதைகளில் பதிவு செய்தனர். ஆன்மீகம் என்பது ஒரு மனிதன் தன்னைப் பிரபஞ்சத்துடன் இணைக்கும் புள்ளியை உணர முயலும் முடிவற்ற தேடல் ஆகும். அது துறவறம் மேற்கொண்டோரின் ஏகபோகப் பணி என்றும் அவர்களை வழிபட்டால் போதும் என்றும் மலினப் படுத்திச் சிந்திக்க நாம் பழக்கப் படுத்தப் பட்டு விட்டோம்.

ஆன்மீகம் ஒன்றே மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தரும் .அன்றாட வாழ்வில் ஆன்மீகத் தேடல் உறுதுணையாகும்.

மொத்தத்தில் அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சனைகளுக்கான காரணங்களையும் அதற்கான நிரந்தர தீர்வையும் மக்களுக்கு புரிய வைத்துவிட்டால் போதும்.

இன்று மனித வாழ்வின் மிகப் பெரிய வெற்றிடத்தை ஆன்மீகம் மட்டுமே இட்டு நிரப்ப இயலும்