No:1 classifieds Website in kumbakonam, For Advertisements Call: 94447 21150 Follow us on Home | Feedback | About us | Contact us
  • ....  LOW CAST WEBSITE WITH HIGH PERFOMENCE ....
  • .... Mobile Responsive.....
  • NO ANY HIDDEN CHARGES
  • Choose your Plan
wow slider by WOWSlider.com v8.7
வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150.வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150. |

கும்பகோணம் உடற்பயிற்சிகள்

உடல் நலம் காத்தல் : அன்றாடக் கடமை

ஒவ்வொரு நாளும் அளவான உணவை உண்டு போதுமான உடற்பயிற்சியைத் தவறாமல் செய்தல் வேண்டும்.

உடலுறுதி தாங்கும் சக்தி, வளையும் தன்மை, தியானம், மூச்சுப்பயிற்சி என்று அமைந்த உடற்பயிற்சிகளைத் தேர்ந் தெடுத்து உடற்பயிற்சி செய்வது நல்லது.

மனித வாழ்வின் நோய்கள் உடலை அண்டாமல் பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியம். பொருள் தேடி வாழவும் உடம்பு தான் மூலகாரணமாகிறது. பொருள் தேட வேண்டுமானால் முறையாக உழைக்க வேண்டும். முறையாக உழைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் வேண்டும். இல்லாவிடில் நோயினால் பீடிக்கப்பட நேரிடும். நோயினால் பீடிக்கப்பட்ட உடலோடு நிம்மதியாக வாழவே முடியாது.

உடல்நலம் என்பது சில நாட்கள் மட்டும் பேணிக் காக்கப்பட வேண்டியது அல்ல. தொடர்ந்து பராமரிக்கப்படுதல் வேண்டும்.