No:1 classifieds Website in kumbakonam, For Advertisements Call: 94447 21150 Follow us on Home | Feedback | About us | Contact us
  • ....  LOW CAST WEBSITE WITH HIGH PERFOMENCE ....
  • .... Mobile Responsive.....
  • NO ANY HIDDEN CHARGES
  • Choose your Plan
wow slider by WOWSlider.com v8.7
வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150.வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150. |

கும்பகோணம் கொழுந்து வெற்றிலை ஆபத்தில்

css template

ஆபத்தில் கும்பகோணம் கொழுந்து வெற்றிலை!தமிழர்களின் வாழ்க்கையின் அத்தனை முக்கிய தருணங்களிலும் வெற்றிலை என்பது தவிர்க்க முடியாதது. அந்த வெற்றிலையை விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.   தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கருப்பூர், திருப்பந்துருத்தி, கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களுக்கு மேல் பயிரிடப்படும் வெற்றிலைகள் 'கும்பகோணம் கொழுந்து வெற்றிலை' என¢னும் அடைமொழியுடன் தமிழகம் முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. அந்த வெற்றிலை, அழியும் தறுவாயில் இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள். இதுகுறித்து முன்னோடி வெற்றிலை விவசாயி சிவக்குமாரை சந்தித்து பேசினோம். ''வெற்றிலை சாகுபடியை விவசாயமாக அரசு இதுவரை அங்கீகரிக்கவே இல்லை. வாழை, நெல்லுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வெற்றிலைக்குக் கொடுப்பது இல்லை. வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை... இதில் வெற்றிலை சாகுபடி எதைச் சார்ந்தது என்பதும் தெரியவில்லை. மழைக்காலங்களில் நோய் தாக்கும் அபாயம் வெற்றிலை சாகுபடியில் அதிகமாக இருக்கிறது. 

Category: Tவெற்றிலை
NEWS UPDATED N0V29, 2014

Top News

2016 ல் வரும் மகாமகத்தை வரவேற்க தயாராகுது கும்பகோணம்.வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை மேம்படுத்த கும்பகோணம் நகராட்சி துரிதமாக அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது ,

காமராசர்
பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத நிலையில் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். பின் தேசத் தலைவர்களின்.........
  • CSS Templates